பாசன வாய்க்கால்களை தூர்வார கோரிக்கை

71பார்த்தது
பாசன வாய்க்கால்களை தூர்வார கோரிக்கை
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை தாலுக்கா வலிவலம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழத்தெரு பகுதியில் உள்ள பாசன வாய்க்கால்களை முறையாக தூர்வார வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக நெய் விளக்கு, கீழ வெளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்களை முறையாக தூர்வாரினால் மட்டுமே காவிரி நீரானது வீணாக வாய்க்காலில் கலக்காமல் சாகுபடிக்கு பயன்பெறும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி