நாதக வேட்பாளர் பரப்புரை

79பார்த்தது
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் காளியம்மாள் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து மயிலாடுதுறை நகரின் பல்வேறு பகுதிகளில் சிறந்த வாகனத்தில் சென்ற பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் மைக் சின்னத்தில் தங்களது வாக்கினை செலுத்துமாறு அப்போது அவர் கேட்டுக் கொண்டார். இந்த பரப்புரையில் நாம் தமிழர் கட்சியை நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி