“நீதிகள் விசித்திரமாக உள்ளன” - மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்

73பார்த்தது
“நீதிகள் விசித்திரமாக உள்ளன”  - மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்
நீதிமன்றங்களின் தீர்ப்பை விமர்சித்து மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறியதாவது, "சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் எடியூரப்பாவுக்கும், பெண்களை கடத்திய பாலியல் வழக்கில் ரேவண்ணாவுக்கும் முன்ஜாமீன் வழங்கப்பட்டது. அப்போது அவர்கள் ஒன்றும் சாதாரணமான நபர்கள் இல்லை என நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால், மாநிலத்தின் முதலமைச்சர்களாக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஹேமந்த் சோரன் ஆகியோர் சட்டத்தின் முன்பு சாதாரண நபர்களாகவே தெரிவது தான் விசித்திரமாக உள்ளன" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி