இன்று இந்த இடங்களில் மழை பெய்யும் - குளுகுளு அப்டேட்

35821பார்த்தது
இன்று இந்த இடங்களில் மழை பெய்யும் - குளுகுளு அப்டேட்
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், இன்று (ஏப்ரல் 4) தென்தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய தமிழக மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி