சென்னை ஏர்போர்ட்டில் குவிந்த கார்கள்.. பயணிகள் தவிப்பு

74பார்த்தது
சென்னை ஏர்போர்ட்டில் குவிந்த கார்கள்.. பயணிகள் தவிப்பு
சென்னை விமான நிலையத்திற்குள் இருந்து வெளியேறும் வழியில் கார்கள் வரிசை கட்டி நிற்கின்றன. நெரிசல் காரணமாக உள்ளே சென்ற வாகனங்கள் 10 நிமிடத்திற்குள் வெளியேற முடியவில்லை. இதனால், அதிக கட்டணம் செலுத்துமாறு டிக்கெட் கவுண்டரில் கேட்கப்பட்டுள்ளது. நெரிசல் காரணமாக சிக்கிக் கொண்டதற்கு கட்டணம் செலுத்த முடியாது என வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாகன நெரிசல் காரணமாக சென்னை விமான நிலையத்திற்குள் இருந்து வெளியேற முடியாமல் பயணிகள் தவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி