சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தொடர்பாக புகார் அளிக்க தொலைபேசி எண்கள்

66பார்த்தது
சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தொடர்பாக புகார் அளிக்க தொலைபேசி எண்கள்
மதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தொடர்பாக புகார் அளிக்க தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. கட்டணமில்லா தொலைபேசி எண்: 10581. காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண்: 100. மாநகர காவல் வாட்ஸ்அப் எண்: 8300021100. இதில் பெறப்படும் புகார்களின் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி