டாஸ்மாக் வருவாய் - பல ஆயிரம் கோடி அதிகரிப்பு

56பார்த்தது
டாஸ்மாக் வருவாய் - பல ஆயிரம் கோடி அதிகரிப்பு
தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் கடந்த ஆண்டை விட ரூ.1,734.54 கோடி வருவாய் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து கள்ளக்குறிச்சி மக்கள் 50 பேர் பலியான நிலையில் அரசின் டாஸ்மாக் விற்பனை குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, 2022-23ஆம் ஆண்டில் டாஸ்மாக்கில் ரூ.44,121.13 கோடி வருவாய் கிடைக்கப் பெற்றது. இந்த நிலையில், 2023-24ஆம் ஆண்டில் ரூ.45,855.67 கோடியாக வருவாய் அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி