மின் கட்டண உயர்வைக் கண்டித்து நாம் தமிழர் இன்று ஆர்ப்பாட்டம்

57பார்த்தது
மின் கட்டண உயர்வைக் கண்டித்து நாம் தமிழர் இன்று ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் இன்று (ஜுலை 21) ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். சமீபகாலமாக நடக்கும், கொலை, கொள்ளை, கள்ளச்சாராய விற்பனை உள்ளிட்டவற்றை கண்டித்தும், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். மின் கட்டண உயர்வுக்கு எதிராக ஏற்கனவே பாமக சார்பில் சமீபத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தொடர்புடைய செய்தி