பெண்ணின் அந்தரங்க வீடியோ.. கோர்ட் அதிரடி

80பார்த்தது
பெண்ணின் அந்தரங்க வீடியோ.. கோர்ட் அதிரடி
உடலுறவுக்கு ஒரு பெண் சம்மதம் தெரிவிப்பது, அந்தரங்க தருணங்களை பதிவு செய்யவோ அல்லது அந்தரங்க வீடியோக்களை பகிரவோ சம்மதம் என்ற அர்த்தமல்ல என டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. கொடுத்த கடனிற்காக திருமணமான ஒரு பெண் பாலியல் தேவைகளுக்கு இணங்க வேண்டும் என ஒரு ஆண் வற்புறுத்தியுள்ளார். இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட ஆணின் ஜாமின் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வரணா காந்தா சர்மா, மேற்கண்ட கருத்தை கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

தொடர்புடைய செய்தி