வேங்கைவயல் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

54பார்த்தது
வேங்கைவயல் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
சென்னை: வேங்கை வயல் விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு மீதான விசாரணை மார்ச் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், “நீதிமன்றத்தை பயன்படுத்தி அரசியல் செய்யக்கூடாது. கீழ்மட்ட அளவில் விசாரணையை கண்காணிக்க முடியாது. விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டனர். வேறு நிவாரணம் வேண்டுமென்றால் கீழ் நீதிமன்றத்தை அணுக வேண்டும்” என கே.ஆர்.ஸ்ரீராம் அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி