ஊர்ந்து செல்லவே திணறும் வாகனங்கள்.. தவிக்கும் லண்டன் நகரம்

80பார்த்தது
ஊர்ந்து செல்லவே திணறும் வாகனங்கள்.. தவிக்கும் லண்டன் நகரம்
உலகளவில் போக்குவரத்து நெருக்கடிமிக்க மோசமான நகரங்களுள் லண்டனும் ஒன்று. அங்கு 'பீக் அவர்ஸ்' எனப்படும் போக்குவரத்து அதிகமான நேரங்களில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதற்கே முடியாத நிலையில் தேங்கி நிற்கும். மணிக்கு 16 கி.மீ. வேகத்துக்கும் குறைவாகவே வாகனங்கள் நகரும் நிலை இருக்கிறது. அதற்கு காரணம் குறுகிய சாலைகளும், அதிகமான வாகனப்பெருக்கமும் தான். இங்கிலாந்தின் பல முக்கிய நகரங்களில் இதே நிலை நீடிக்கிறது.

தொடர்புடைய செய்தி