மோடியின் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் தீவிரம் (வீடியோ)

56பார்த்தது
மோடியின் பதவியேற்பு விழாவுக்காக டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை தயாராகி வருகிறது. இன்று (ஜுன் 9) டெல்லியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகை பகுதியில் மூன்றடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு அண்டை நாடுகளின் தலைவர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மோடி பதவியேற்ற பிறகு வாரணாசி சென்று சிறப்பு பூஜைகள் செய்யவுள்ளார்.

தொடர்புடைய செய்தி