'மக்களிடம் இருந்து கொள்ளையடித்த மோடியின் மாய்மாலம்'

83பார்த்தது
'மக்களிடம் இருந்து கொள்ளையடித்த மோடியின் மாய்மாலம்'
தேர்தல் நேரத்தில் மட்டும் மகளிர் பற்றி நினைவு வரும் மோடி, வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலையில் இமயமலை அளவு சுமையை ஏற்றிவிட்டு எள்முனை அளவு குறைத்து தேர்தல் கபட நாடகம் ஆடுகிறார் என சிபிஐஎம் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டியுள்ளார். அவர், 2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக சமையல் எரிவாயு விலையை ஏற்றி ஏழை, எளிய, நடுத்தர மக்களின் பாக்கெட்டிலிருந்து கொள்ளையடித்த மோடி, தேர்தலுக்காக சமையல் எரிவாயு விலையில் வெறும் ரூ.100-ஐ குறைத்துவிட்டு மகளிர் நாளுக்காக என்று மாய்மாலம் செய்கிறது என்று கூறினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி