கழட்டி விடப்படும் கோலி? ஜாம்பவான் கண்டனம்

79பார்த்தது
கழட்டி விடப்படும் கோலி? ஜாம்பவான் கண்டனம்
20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1 தொடங்கும் நிலையில் டி20 போட்டிகளில் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடும் விராட் கோலியை கழற்றிவிட இந்திய அணி தேர்வுக் குழு யோசிப்பதாக தகவல் வெளியானது. இது குறித்து பேசிய ஜாம்பவான் ஸ்ரீகாந்த், “ஐ.பி.எல். தொடரை அடிப்படையாக வைத்து விராட் கோலியின் தரத்தை மதிப்பிடக்கூடாது, இந்த தொடர் டி20 உலகக் கோப்பை தேர்வுக்கான அடிப்படை அளவுகோலாக இருக்கக் கூடாது. ஐ.பி.எல். என்பது சுட்டிக்காட்டும் இடமாகும்” என்றார்.

தொடர்புடைய செய்தி