இன்றைய தங்கம் - வெள்ளி விலை நிலவரம் இதுதான்

68பார்த்தது
இன்றைய தங்கம் - வெள்ளி விலை நிலவரம் இதுதான்
தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்றம் இறங்களுடன் விற்பனையாகி வருகிறது. அந்த வகையில் இன்று (ஏப்ரல் 27) ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை ரூ.120 அதிகரித்து 54,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.15 அதிகரித்து 6,770 ரூபாயாகவும் உள்ளது. அதேபோன்று வெள்ளி விலையும் கிராமுக்கு 50 காசு குறைந்து 87.50 ரூபாய்க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.500 குறைந்து 87,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி