மங்கலம் நிறைந்த ’குங்குமம்’ நிகழ்த்தும் அற்புதங்கள்

65பார்த்தது
மங்கலம் நிறைந்த ’குங்குமம்’ நிகழ்த்தும் அற்புதங்கள்
குங்குமத்தை மாங்கல்யம், நெற்றி, முன் வகிடு மத்தியில் வைப்பது பெண்களுக்கு தெய்வீகப் பண்புகளை கொடுக்கும். வசீகரமான தோற்றம் உருவாவதோடு லட்சுமி கடாட்சம் நிரம்பும். மாங்கல்ய பலம் அதிகரிக்கும் மற்றும் தன வசியம்-பண வரவு சித்திக்கும். கிருமி நாசினிகளான படிகாரம், சுண்ணாம்பு, தண்ணீர், மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து தயாரிக்கும் குங்குமத்தை நெற்றியில் வைப்பதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி