மகளிர் பேருந்தில் கட்டணம் வசூல்.. வாக்குவாதத்தில் பெண்கள்

77பார்த்தது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நத்தம் செல்லக்கூடிய அரசு மகளிர் பேருந்தில் பெண்கள் சிலர் ஏறியுள்ளனர். அப்போது, பெண்களிடம், நடத்துநர் கட்டணம் வசூலித்துள்ளார். இதனால், நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒருகட்டத்தில் பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் அங்கிருந்து பேருந்தை எடுத்துச் சென்றனர். முறையாக பதில் அளிக்காமல் மகளிர் பேருந்தில் கட்டணம் வசூலித்த நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி: புதியதலைமுறை
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி