* வாழைப்பழங்களை பாலுடன் சேர்ப்பதினால், நச்சுப் பொருட்களை உருவாக்கி செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
* அமிலத்தன்மை கொண்ட ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற பழங்களை பாலுடன் சேர்த்தால் செரிமானமின்மை மற்றும் வீக்கம் ஏற்படலாம்.
* அன்னாசிப்பழத்தில் ப்ரோமெலைன் என்ற நொதி உள்ளது, இது பாலை திரிந்து போக வழிவகுத்து குமட்டல், வீக்கம், தலைவலி ஏற்படுத்தும்.
* மாம்பழம், ஸ்ட்ராபெரி, ப்ளூபெரி, ராஸ் பெரி மற்றும் முலாம் பழங்களையும் தவிர்ப்பது நல்லது.