மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது

64பார்த்தது
மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது
தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 71-வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது.தற்போது, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 81,552 கனஅடியில் இருந்து 93,828 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணை இன்னும் ஓரிரு நாட்களில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, ஆடிப் பெருக்கு விழாவிற்கு நாளை 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி