வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு

81721பார்த்தது
வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு
தென் தமிழகத்தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரஇடங்களிலும், புதுவை மற்றும் ாரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குுக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி