மஞ்சளில் இருக்கும் மருத்துவ குணங்கள்

81பார்த்தது
மஞ்சளில் காணப்படும் முக்கிய வேதி பொருளில் குர்குமின் குறிப்பிடததகுந்த ஒன்று. ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள மஞ்சள் இதயத்திற்கு பல ஆரோக்கிய நன்மைகளை தருவதாக ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் இதிலிருக்கும் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள். மஞ்சளில் நிறைந்திருக்கும் குர்குமினானது ரத்தத்தை மெலிக்கவும், கொழுப்பை குறைக்கவும் மற்றும் தமனிகள் குறுகுவதை தடுக்கவும் உதவும் என நம்பகமான ஆய்வுகள் கூறுகின்றன.

நன்றி: Health Cafe Tamil
Job Suitcase

Jobs near you