மருத்துவம் அறிவோம்: உயர் ரத்த அழுத்தம் என்றால் என்ன?

79பார்த்தது
மருத்துவம் அறிவோம்: உயர் ரத்த அழுத்தம் என்றால் என்ன?
தமனிகள் என்பது இதயத்தில் இருந்து உடலின் மற்ற பகுதிகளுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்த நாளங்களாகும். தமனிகளில் இரத்தம் பாயும் பொழுது ஏற்படும் அழுத்தமே இரத்த அழுத்தம் எனப்படுகிறது. உடலுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்வதற்கு தமனிகளில் குறிப்பிட்ட அளவு அழுத்தம் தேவை. இந்த அழுத்தம் அதிகமாக இருந்தால் காலப்போக்கில் இதயம் சேதப்படும். மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். ஆரோக்கியமான நபருக்கு 120/80 என்பது சரியான இரத்த அழுத்தமாகும்.

தொடர்புடைய செய்தி