HCL நிறுவனத்தில் வேலை ரெடி! 103 பணியிடங்கள்
By Maharaja B 81பார்த்ததுHCL நிறுவனத்தில் 103 சார்ஜ்மேன் (எலக்ட்ரிகல்), எலக்ட்ரீசியன் 'A', எலக்ட்ரீசியன் 'B', WED 'B' பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (HCL)
பணியிடங்கள்: 103 சார்ஜ்மேன் (எலக்ட்ரிக்கல்), எலக்ட்ரீசியன் ‘ஏ’, எலக்ட்ரீசியன் ‘பி’, வெட் ‘பி’ பதவிகள்
கல்வித்தகுதி: ஐடிஐ (எலக்ட்ரிக்கல்), 1 வருட அனுபவத்துடன் டிப்ளமோ படிப்பு
வயது வரம்பு: 40
சம்பளம்: Rs. 28,740 – 72,110/-
கடைசி தேதி: 25.02.2025
அதிகாரப்பூர்வ இணையதளம்:
https://www.hindustancopper.com/