மீண்டும் டீசல் எஞ்சின் கார்களை களம் இறக்கும் ஸ்கோடா

64பார்த்தது
மீண்டும் டீசல் எஞ்சின் கார்களை களம் இறக்கும் ஸ்கோடா
கடந்த 2020-ல் BS6 transitional phase-ன் போது ஸ்கோடா நிறுவனம் டீசல் என்ஜின்களை கைவிட்டு, பெட்ரோல் என்ஜின் கார்களுக்கு முன்னுரிமை கொடுத்தது. இந்நிலையில் 2025 பாரத் மொபிலிட்டி ஆட்டோ எக்ஸ்போவில் அந்நிறுவனம் அதன் புதிய தலைமுறை Superb 4X4 மாடலை டீசல் வெர்ஷனில் (Skoda Superb Diesel 4X4) காட்சிப்படுத்தியதில் இருந்து பெரிய இடைவெளிக்குப் பிறகு டீசல் எஞ்சின் தயாரிப்புகளை வெளியிட தயாராவது உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி