மும்பையில் புதிய கிரிக்கெட் மைதானம் கட்டும் MCA?

82பார்த்தது
மும்பையில் புதிய கிரிக்கெட் மைதானம் கட்டும் MCA?
மும்பையில் 1 லட்சம் இருக்கைகளுடன் புதிய கிரிக்கெட் மைதானம் கட்டுவதற்கு அம்மாநில கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வான்கடே மைதானம் அமைந்துள்ள இடத்தில் இருந்து 68 கி.மீ. தூரத்தில் உள்ள மகாராஷ்டிர அரசின் 50 ஏக்கர் நிலத்தில் மைதானம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அந்த நிலத்தை விற்க அரசு கோரியுள்ள டெண்டருக்கு மராட்டிய கிரிக்கெட் வாரியம் விண்ணப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்தி