புதுமுக இயக்குநர்களை காலி செய்யும் மாஸ் ஹீரோக்கள்

75பார்த்தது
புதுமுக இயக்குநர்களை காலி செய்யும் மாஸ் ஹீரோக்கள்
அவள் வருவாளா’, ‘ஆனந்த பூங்காற்றே’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ராஜ்கபூர். இந்த நிலையில், அவர் “நல்ல படங்கள் எடுக்கும் புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கிறேன் என்ற பெயரில் பெரிய ஹீரோக்கள் அவர்களது வாழ்க்கையை காலி செய்து விடுகிறார்கள்” என வெளிப்படையாக பேசி பகீர் கிளப்பி இருக்கிறார். மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் கஷ்டப்பட்டு சினிமாவில் படம் எடுத்து ஜெயிக்கிறார்கள். ஆனால், அதற்கடுத்து அவர்கள் வளர்வது தான் இங்கு பெரிய போராட்டம் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி