டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சை தேர்வு செய்தது

79பார்த்தது
டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சை தேர்வு செய்தது
ஐபிஎல் தொடரில் சென்னை-லக்னோ அணிகள் மற்றொரு முக்கிய மோதலுக்கு தயாராகி வருகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. சிஎஸ்கே அணியில் ரஹானே, கெய்க்வாட், டேரில் மிட்செல், மொயீன் அலி, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, தோனி, தீபக் சாஹர், தேஷ்பாண்டே, முஸ்தபிசுர், பத்திரனா ஆகியோர் உள்ளனர். லக்னோ அணியில், டி காக், ராகுல், ஸ்டோனிஸ், ஹூடா, பூரன், படோனி, க்ருனால் பாண்டியா, மாட் ஹென்றி, பிஷ்னோய், மொஹ்சின் கான், ஆஷ் தாக்கூர் ஆகியோர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி