B.E படிப்புகளுக்கு மே முதல் வாரத்தில் விண்ணப்பம்

57பார்த்தது
B.E படிப்புகளுக்கு மே முதல் வாரத்தில் விண்ணப்பம்
பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் மே முதல் வாரத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களின் முடிவுகள் மே 6ம் தேதி வெளியாக இருக்கிறது. எனவே தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு B.E மற்றும் B.Tech விண்ணப்ப பதிவை தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பொறியியல் சேர விரும்பும் மாணவர்கள், மேலும் தகவலுக்கு www.annauniv.edu என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தொடர்புடைய செய்தி