“சிறப்பு 'ழ'கரத்தை பலருக்கு உச்சரிக்கத் தெரிவதில்லை"

68பார்த்தது
“சிறப்பு 'ழ'கரத்தை பலருக்கு உச்சரிக்கத் தெரிவதில்லை"
மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த உத்தரவிடக் கோரிய மனு இன்று (செப்.12) விசாரணைக்கு வந்தது. அதில் "இராசாசி மருத்துவமனை" என மனுதாரர் குறிப்பிட்டிருந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக பேசிவந்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி, “தமிழுக்கான சிறப்பு எனக் கூறப்படும் சிறப்பு "ழ"கரத்தை பலருக்கு சரியாக உச்சரிக்கத் தெரிவதில்லை” கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி