நடிப்பில் உச்சம் தொட்ட மணிவண்ணன்..!

82பார்த்தது
நடிப்பில் உச்சம் தொட்ட மணிவண்ணன்..!
மணிவண்ணன் தனது குருநாதர் பாரதிராஜாவின் ‘கொடி பறக்குது’ படத்தில் வில்லனாக நடித்தது தான் அவரின் நடிப்புக்கான ஆரம்பம். பிறகு, சிஷ்யன் சுந்தர்.சி. இயக்கிய ‘உள்ளத்தை அள்ளித்தா’ மூலம் இன்னும் எல்லோருக்கும் பிடித்தவரானார். வில்லன், காமெடி கலந்த வில்லன், கேரக்டர் ரோல், காமெடி கலந்த கேரக்டர் ரோல் என்று பலருடனும் சேர்ந்து நடித்தார். யாருடன் அவர் நடித்தாலும் ஜோடிப்பொருத்தம் செம ரகம். அதுதான் மணிவண்ணன் முத்திரை.

தொடர்புடைய செய்தி