ரயில்வேயில் மேனேஜர் வேலை.. டிகிரி தேர்ச்சி போதும்

6973பார்த்தது
ரயில்வேயில் மேனேஜர் வேலை.. டிகிரி தேர்ச்சி போதும்
RRC-Eastern Railway ஆனது Goods Train Manager பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

நிறுவனம்: RRC-Eastern Railway
பணியின் பெயர்: Goods Train Manager.
பணியிடங்கள்: 108
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.06.2024
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: Degree தேர்ச்சி
வயது வரம்பு: அதிகபட்ச வயதானது 42, 47 (SC,ST), 45 (OBC)
சம்பளம்: Level 5 (7th CPC)

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் Computer Based Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://drive.google.com/file/d/1Xfyrh7QsEwOh2I1wKNeBmpNP4KHnprF8/view

தொடர்புடைய செய்தி