மக்களவை தேர்தல்: யாருடை பிரச்சாரம் உங்களை கவர்ந்தது?

51பார்த்தது
மக்களவை தேர்தல்: யாருடை பிரச்சாரம் உங்களை கவர்ந்தது?
மக்களவை தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சி பிரபலங்கள் வேட்பாளர்கள் உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பல்வேறு சர்ச்சை கருத்துக்கள், வாக்குறுதிகள், குற்றசாட்டுகள், தனிமனித தாக்குதல் என பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் பேசி வந்தனர். முக்கியமாக பிரதமர் மோடி, ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ், திருமாவளவன், சீமான், அண்ணாமலை, உள்ளிட்ட பிரபல அரசியல் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் உங்களின் மனம் கவர்ந்த தேர்தல் பிரச்சார தலைவர்கள் யார் என்பதை கமெண்ட்டில் எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி