ஓடும் பேருந்தில் பெண்ணிடம் முதியவர் பாலியல் சீண்டல்

81பார்த்தது
ஓடும் பேருந்தில் பெண்ணிடம் முதியவர் பாலியல் சீண்டல்
இங்கிலாந்தில் பேருந்தில், உடன் பயணித்த டீன் ஏஜ் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 26 அன்று 61 வயதான முதியவர் பேருந்தில் பயணம் செய்த போது உடன் பயணித்த இளம்பெண் மீது கை வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்த நிலையில் அவர் தேடப்பட்டு வந்தார். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் குற்றவாளி நேற்று முன் தினம் (மே 30) கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி