சாக்கடையில் மூழ்கி மனிதக்கழிவுகளை அகற்றும் நபர்: அதிர்ச்சி காட்சி

567பார்த்தது
சென்னை கோயம்பேட்டில் பாதாளசாக்கடை குழிக்குள் மூழ்கியபடி தூய்மைப் பணியாளர் மனிதக் கழிவுகளை அகற்றும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவதற்கு எதிராக தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுத்தும் வரும் நிலையில், முக்கிய பகுதியில் இப்படி ஒரு அவல நிலையை உருவாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நன்றி: தந்தி டிவி
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி