மஹாளயபட்ச காலத்தில் செய்யவே கூடாத விஷயங்கள்.!

588பார்த்தது
மஹாளயபட்ச காலத்தில் செய்யவே கூடாத விஷயங்கள்.!
புரட்டாசி மாதம் பௌர்ணமி துவங்கி அமாவாசை வரை 15 நாட்கள் மஹாளயபட்ச காலமாகும். இந்த 15 நாட்களும் அசைவ உணவு, மது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். வெங்காயம், பூண்டு, மசாலா, அதிக நறுமணம் கொண்ட உணவுகளை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. 15 நாட்களில் ஒரு நாள் முன்னோர்களுக்கு முறையாக தர்ப்பணம் கொடுக்க வேண்டும். புதிய வீடு வாங்குவது, விழா கொண்டாடுவது, திருமணம் செய்வது, நகம், முடி வெட்டுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி