இன்று (செப்.18) மஹாளயபட்சம் ஆரம்பம்.!

82பார்த்தது
இன்று (செப்.18) மஹாளயபட்சம் ஆரம்பம்.!
புரட்டாசி மாதம் என்பது முன்னோர்கள் வழிபாட்டுடன் தொடர்புடையது ஆகும். இந்த மாதத்தில் வரும் பௌர்ணமி தொடங்கி அமாவாசை வரையிலான 15 நாட்களை மஹாளயபட்சம் என்கிறோம். மஹாளயம் என்றால் ‘ஒன்றாக கூடி வருதல்’ என்பது பொருள். நம்முடைய முன்னோர்கள் அனைவரும் ஒன்றாக திரண்டு, பூமிக்கு வந்து, நம்முடைய பூஜைகளை ஏற்றுக்கொண்டு நமக்கு ஆசி வழங்கக்கூடிய காலமே மஹாளயபட்சம் ஆகும். எனவே இந்த 15 நாட்கள் முன்னோர்களுக்காக விரதம் கடைபிடிக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி