5 ரூபாய் நோட்டு உங்களை கோடீஸ்வரனாக்கும் !

53பார்த்தது
5 ரூபாய் நோட்டு உங்களை கோடீஸ்வரனாக்கும் !
பழைய 5 ரூபாய் நோட்டின் தனித்துவமான வரிசை எண், சிறப்பு அடையாளம், சின்னம் அல்லது வரலாற்று முக்கியத்துவம் போன்றவற்றின் காரணமாக கிராக்கி உள்ளது. 786 என்ற எண், 123456 போன்ற தொடர்ச்சியான வரிசை எண் அல்லது டிராக்டரில் இருக்கும் ஒரு விவசாயியின் படம் ஆகியவற்றின் காரணமாக சந்தையில் அதிக விலையைப் பெறுகிறது. உங்களிடம் இந்த நோட்டுகள் இருந்தால் eBay, CoinBazzar போன்ற இணையதளங்கள் மற்றும் பிற நாணயவியல் தளங்களில் விற்று சம்பாதிக்கலாம்.

தொடர்புடைய செய்தி