உடலுக்கும், மனதுக்கும் நன்மைகளை கொடுக்கும் சியா விதைகள்

58பார்த்தது
உடலுக்கும், மனதுக்கும் நன்மைகளை கொடுக்கும் சியா விதைகள்
பார்ப்பதற்கு அளவில் சிறியதாக உள்ள சியா விதைகளில் நம் உடலுக்கும், மனதிற்கும் பலன் தரக் கூடிய அம்சங்கள் நிரம்பியுள்ளன. தினசரி உணவுப் பட்டியலில் சியா விதைகள் இருந்தால், இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை தவிர்க்கலாம். எலும்புகளுக்கு வலுவூட்டக் கூடிய கால்சியம், புரதம், மேக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துகள் இதில் அதிகளவில் இருக்கிறது. மன அழுத்தம், மன குழப்பத்தை போக்கும் ஆற்றல் சியா விதையில் உள்ளது.

தொடர்புடைய செய்தி