CSK தொடர் தோல்வியால் கொந்தளிக்கும் ரசிகர்கள்

52பார்த்தது
CSK தொடர் தோல்வியால் கொந்தளிக்கும் ரசிகர்கள்
நடப்பு ஐபிஎல் தொடரில் CSK தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது குறித்து சமூகவலைதளங்களில் கருத்து தெரிவிக்கும் CSK ரசிகர்கள், அணியாக CSK சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறிவிட்டதாக கூறுகின்றனர். கடந்த 4 போட்டிகளில் சென்னை அணி பவர் பிளே ஓவர்களில் மிகக்குறைவான ரன்களே எடுத்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர். CSK அணி இப்போது இருப்பது போல மோசமான நிலையில் முன்னெப்போதும் இருந்ததில்லை என கொந்தளிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி