பிறக்கும் குழந்தைகளை பாதிக்கும் ஊட்டச்சத்து குறைபாடு.!

75பார்த்தது
பிறக்கும் குழந்தைகளை பாதிக்கும் ஊட்டச்சத்து குறைபாடு.!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் படி, இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் 15% எடை குறைவாக உள்ளனர். மேலும், 32% குழந்தைகள் ரத்த சோகையுடனும், 11% குழந்தைகள் அதிக எடையுடனும் உள்ளனர். தாயின் ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகளை பெருமளவில் பாதிக்கிறது. தாய்க்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதால், தாயிடமிருந்து கருவுக்கு ஊட்டச்சத்து பரிமாற்றம் குறைகிறது. பிற்காலத்தில், அத்தகைய குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு ஆளாகிறார்கள்.

தொடர்புடைய செய்தி