அணையை தூர்வார கோரி போராட்டம்

64பார்த்தது
அணையை தூர்வார கோரி போராட்டம்
அணையை தூர்வார கோரி போராட்டம் திருமங்கலம்: மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் மள்ளபுரம் ஊராட்சி அய்யனார் கோவிலில் அணையை தூர்வாரி கோரியும் மதகுகளை சரி செய்து கரை கால்வாய்களை சீரமைக்க கோரி அய்யனார் கோவில் அணை பாசன விவசாயிகள் சங்கம் சார்பாக மாபெரும் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் அப்துல் கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி மற்றும் உசிலம்பட்டி தொகுதி எம்எல்ஏ ஐயப்பன் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி