கண்ணுக்கு தெரியாத ஓவியம்? ரூ.9 கோடிக்கு ஏலம்?

78பார்த்தது
ஜெர்மனியில் உள்ள மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ள வெறும் வெள்ளை நிற பெயிண்ட் அடிக்கப்பட்ட Canvas ஒன்று ரூ.9 கோடிக்கு ஏலம்போக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஓவியர் ராபர்ட் ரேமென் என்பவர் இதை வரைந்துள்ளார். இது வெற்று ஓவியமாக இருந்தாலும் இதில் ஆழ்ந்த அர்த்தங்கள் இருப்பதாகவும், இது ஒளி, அசைவு ஆகியவற்றை பிரதிபலிப்பதாகவும் மற்றொரு ஓவியக்கலைஞர் கூறுகிறார்.

தொடர்புடைய செய்தி