"ஆதவ் அர்ஜுனாவின் நட்பு விஜய்யின் அரசியலுக்கு நல்லதல்ல"

68பார்த்தது
"ஆதவ் அர்ஜுனாவின் நட்பு விஜய்யின் அரசியலுக்கு நல்லதல்ல"
ஆதவ் அர்ஜுனாவின் நட்பு விஜய்யின் அரசியலுக்கு நல்லதல்ல என்று இயக்குநர் அமீர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பிறப்பால் ஒருவர் பணக்காரர் ஆகலாம். பணக்கார வாரிசுகளை மணப்பதாலும் ஒருவர் பணக்காரர் ஆகலாம். ஜனநாயக நாட்டில் மக்கள் ஆதரவு இல்லாமல் ஒருவர் முதலமைச்சராகவே முடியாது. செல்வந்தர்களின் திடீர் அரசியல் பிரவேசம் என்றைக்குமே மக்களுக்கு நன்மை தராது. ஆதவ் அர்ஜுனாவின் நட்பு விஜய்யின் அரசியலுக்கு நல்லதல்ல" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி