பிரபலமான நடிகருடன் ஒருநாள் உறவில் இருந்த பிரபல நடிகையின் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த வகையில், பாலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக உள்ள சல்மான் கானுடன் One Night Stand உறவில் இருந்ததாக நடிகை சோமி அலி கூறியுள்ளார். ஆனால் இதுவரை சல்மான் இதுபற்றி வாய் திறக்கவில்லை. மேலும் இந்த உறவில், இம்ரான்ஹஸ்மி, ஷெர்லின் சோப்ரா, சோனல் சௌகான், கிருஷ்ணா அபிஷேக், சன்னி சௌகான் போன்றோர் இருப்பதாக கூறப்படுகிறது.