ஆற்றில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண் சடலம்

64பார்த்தது
ஆற்றில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண் சடலம்
சேலம்: ராமு (27) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்ட மோகனாம்பாள் (19) என்ற 6 மாத கர்ப்பிணியின் உடல் அழுகிய நிலையில், வசிஷ்ட நதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 1-ந் தேதி இரவு தம்பதிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டதில் மனமடைந்த மோகனாம்பாள், வேட்டைக்காரனூர் பாலத்தில் இருந்து வசிஷ்டநதியில் குதித்துள்ளார். இதையடுத்து, மோகாம்பாளை போலீஸார் 1 வாரமாக தேடிய நிலையில், பேளூர் அடுத்த ராமநாதபுரத்தில் நதி கரையில் அழுகிய நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி