திருமங்கலம்: மதுரை மாவட்டம் அணைக்கரைப்பட்டியில் நேற்று கள்ளச்சார விற்பனை நடப்பதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அங்கு நடத்திய
சோதனையில் முருகன் என்பவர் வீட்டில் விற்பனைக்காக கள்ளச்சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அங்கிருந்த முருகனின் மனைவி செல்வியை கைது செய்து முருகனை போல் தேடி வருகின்றனர்.