உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக பதிலடி

66பார்த்தது
உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக பதிலடி
விஜய் குறித்த கேள்விக்கு, "சினிமா செய்திகளை நான் பார்ப்பதில்லை" என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் இன்று (டிச. 07) கூறினார். இதற்கு தவெக செய்தி தொடர்பாளர் லயோலா மணி பதிலடி கொடுத்துள்ளார். "சினிமா செய்தியை சினிமாக்காரர், சினிமா தயாரிப்பாளர், சினிமா விமர்சகர் அண்ணன் உதயநிதி பார்க்காமல் இருப்பது எனக்கு அதிர்ச்சியாகவும், நகைப்பாகவும் உள்ளது" என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி