விஜய் நடிப்பில் வெளியான "உதயா" படம் 1998ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2004ஆம் ஆண்டு வெளியானது. கமல் நடிப்பில் உருவான "விஸ்பரூபம் 2" திரைப்படம் 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2018ஆம் ஆண்டு வெளியானது. கமல் நடிப்பில் உருவான "இந்தியன் 2" திரைப்படம் 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2024ஆம் ஆண்டு வெளியானது. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான "அயலான்" திரைப்படம் 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2024ஆம் ஆண்டு வெளியானது. 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட "ஆடு ஜீவிதம்" படம் 16ஆண்டுகள் கழித்து 2024ல் வெளியானது.