திருமங்கலத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

75பார்த்தது
திருமங்கலத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
திருமங்கலத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

திருமங்கலம் கப்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நாளை (பிப். 22) வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 15 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கின்றனர் என அரசு கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் லட்சுமி தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி