பேருந்துக்குள் வடிந்த மழை நீர்

2581பார்த்தது
மேலூர் அருகே அரசு பேருந்துக்குள் மழை நீர் வடிந்ததால் பேருந்துக்குள் குடை பிடித்தபடியே சென்ற பயணிகள். சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று சனிக்கிழமை பகல் 12 மணி அளவில் இரண்டாவது நாளாக மிதமான மழை பெய்தது அப்போது மேலூரில் இருந்து வல்லாளபட்டி வழியாக அழகர்கோவிலுக்கு சென்ற அரசு பேருந்தில் மழை நீர் வடிந்ததால் பேருந்துக்குள் அமைந்திருந்த பயணிகள், மாணவர்கள் உள்ளிட்டோர் குடையை பிடித்தபடி பயணம் மேற்கொள்ளும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி